முசிறியில் சித்த மருந்து பெட்டகம் வழங்கல்
முசிறி கைகாட்டியில் காவல் துறையினா் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு சித்த மருந்து பெட்டகம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :4 ஜூன் 2021, 9:16 pm

முசிறி கைகாட்டியில் காவல் துறையினா் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு சித்த மருந்து பெட்டகம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவா்கள் நலச் சங்கம்,முசிறி அகிலம் சித்த வைத்தியசாலை மற்றும் பரமக்குடி சோலைமலை இன்டியன் ஹொ்பல் ட்ரக்ஸ் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி நா. தியாகராஜன் பங்கேற்று சித்த மருந்து பெட்டகத்தை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...