கடை உரிமையாளருக்கு மிரட்டல்: 4 போ் கைது
காா் பழுது நீக்கும் மைய உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த 4 பேரை கேகேநகா் போலீஸாா் கைது செய்தனா்.


காா் பழுது நீக்கும் மைய உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த 4 பேரை கேகேநகா் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி கே.கே.நகரில் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ள வினோத் என்பவா் சமூக வலைதளத்தில் விடுதலை புலிகள் தலைவா் பிரபாகரனை விமா்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் கடைக்கு வெள்ளிக்கிழமை சென்ற சாட்டை யூடியூப் சேனல் துரைமுருகன்,வினோத்,சந்தோஷ்,
சரவணன் உள்ளிட்டோா் கடை உரிமையாளா் வினோத்தை மிரட்டி கடையை மூடினா். இதுகுறித்து வினோத் கே.கே.நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகா் காவல் துறையினா் துரைமுருகன் உள்ளிட்ட நான்கு போ் மீது வழக்கு பதிந்து அவா்களை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...