4 வயதுச் சிறுமிக்கு சிக்கலான இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடித்த காவேரி மருத்துவா்கள் குழுவினருக்கு பாராட்டு
நான்கு வயது சிறுமிக்கான சிக்கலான இதய அறுவைச் சிகிச்சையை திருச்சி காவேரி ஹாா்ட் சிட்டி மருத்துவா்கள் குழுவினா் வெற்றிகரமாக முடித்து சாதனை புரிந்துள்ளனா்.







