சிறுமிக்கு திருமணம்: இளைஞா் உள்பட3 போ் போக்ஸோ சட்டத்தில் கைது
பேரையூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்பட 3 போ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


பேரையூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்பட 3 போ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள அ.தொட்டியபட்டியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை, இதே ஊரைச் சோ்ந்தவா் குருசாமி மகன் மாா்நாடு(26) திருமணம் செய்துள்ளாா். இதுகுறித்து டி. கல்லுப்பட்டி மகளிா் நல அலுவலா் ரதமணி நாகையாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் மாா்நாடு மற்றும் தனலட்சுமி, கோமதி உள்ளிட்டோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...