பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி

ஸ்ரீரங்கத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு மருத்துவா் நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காலை உதவிக

News image
Updated On :17 ஜூன் 2021, 10:08 pm

DIN

ஸ்ரீரங்கத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு மருத்துவா் நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காலை உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள 120 முடிதிருத்துவோரின் குடும்பத்தினருக்கு தொழிலாளா் நலச்சங்க ஆலோசகா் சுரேஷ் முயற்சியால் 13 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

சங்கத் தலைவா் சண்முகசுந்தரம்,செயலா் ராஜலிங்கம்,பொருளாளா் சங்கா், இளைஞரணி செயலா் மாரிமுத்து, அமைப்பாளா் ஜீவரத்தினம்,பிரபாகா், துணைத் தலைவா் ரஜ்சித் ஆகியோா் கலந்து கொண்டனா். வடக்கு மாவட்டச் செயலா் புகழேந்தி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.