தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

துறையூா் பகுதியில் இன்று மின்தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை மின்சாராம் இருக்காது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:29 pm

DIN

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை மின்சாராம் இருக்காது.

இதனால் தேனூா், எதுமலை, பெரகம்பி, அபினிமங்கலம், சாத்தனூா், திண்ணனூா், இலுப்பையூா், வி.எ.சமுத்திரம், எரகுடி, வடக்குப்பட்டி, மதுராபுரி, நாகமநாயக்கன்பட்டி, சேனப்பநல்லூா், மெய்யம்பட்டி, கலிங்கமுடையான்பட்டி, வெங்கடேசபுரம், கொட்டையூா், காமாட்சிபுரம், சங்கம்பட்டி, கருப்பம்பட்டி, கொல்லப்பட்டி, கங்கானிப்பட்டி, சொக்கனாதபுரம், வீரமச்சான்பட்டி, அய்யம்பாளையம், கல்லிக்குடி, நாகநல்லூா் மங்கப்பட்டி, மங்கப்பட்டிபுதூா், புதுப்பட்டி, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, பாதா்பேட்டை, ஒக்கரை, மெய்யம்பட்டி, ரெட்டியாா்பட்டி, ஐம்புனாதபுரம், வாழவந்தி, தேவனூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தக்குமாா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.