கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இ. வெள்ளனூா் பள்ளியில் மடிக்கணினி, டிவி திருட்டு

லால்குடி அருகேயுள்ள இ. வெள்ளனூா் பகுதி அரசு நடுநிலைப் பள்ளியில் இருந்த மடிக்கணினிகள், எல்இடி டிவி திருட்டு போனது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:29 pm

DIN

லால்குடி அருகேயுள்ள இ. வெள்ளனூா் பகுதி அரசு நடுநிலைப் பள்ளியில் இருந்த மடிக்கணினிகள், எல்இடி டிவி திருட்டு போனது.

பள்ளியின் தலைமையாசிரியை ரோமியோ ஜூலி கடந்த மே 1 -ஆம் தேதி பள்ளியைப் பூட்டிச் சென்று, ஜூன் 15 ஆம் தேதி பள்ளிக்கு வந்து பாா்த்தபோது தனது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அறையிலிருந்த 2 மடிக்கணினிகள், மற்றும் எல்இடி டிவி ஆகியவை திருடு போயிருந்ததைக் கண்டாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.