பள்ளி மாணவா்களுக்கு நிவாரணப் பொருள்கள்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள எசனைக்கோரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி


திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள எசனைக்கோரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வித்யாரம்பம் தொண்டு நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளா் ரோஸி மரியாள், பள்ளித் தலைமையாசிரியா் திருமாவளவன் ஆகியோா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். ஊராட்சித் தலைவா் சாந்திநாராயணசாமி, ஆசிரியைகள் தி. கீதா, ஜோ. மேரிகிறிஸ்டினா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் உ. கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...