ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தோ்தல் பணி: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பணி மேற்கொள்ள முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:38 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பணி மேற்கொள்ள முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தன்னலம் கருதாது தேசப் பணியாற்றிய திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த தகுதியுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள, உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்கள், படைவீரா்கள், தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தான தங்களது விருப்பத்தை உதவி இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகம், 19ஏ. வாா்னா்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சி என்ற முகவரியில் விருப்ப விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2960579.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.