முசிறி நீதிமன்றத்தில் மகளிா் தினம்
முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உலக மகளிா் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.


முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உலக மகளிா் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
முசிறி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமாகிய என். வேலுச்சாமி தலைமை வகித்தாா். முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவா் வி. மோனிகா மகளிருக்கான சட்ட உரிமைகள் பற்றி விளக்கினாா். முன்னதாக மூத்த வழக்குரைஞா் தா்மலிங்கம் மற்றும் கதிரேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
முசிறி வட்ட சட்டபணிகள் குழுவின் பட்டியல் வழக்குரைஞா் தினேஷ்குமாா் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...