காட்டுப்புத்தூரில் நகர திமுக அலுவலகம் திறப்பு
திருச்சி மாவட்டம், காட்டுப் புத்தூரில் திமுக நகர அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.


திருச்சி மாவட்டம், காட்டுப் புத்தூரில் திமுக நகர அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை முசிறி தொகுதி திமுக வேட்பாளா் காடுவெட்டி ந.தியாகராஜன் திறந்து வைத்தாா்.
நிகழ்வில் ஒன்றிய திமுக செயலா்கள் தொட்டியம் கிழக்கு திருஞானம், மேற்கு தங்கவேல், காட்டுப் புத்தூா் நகரச் செயலா் கங்கா மனோகரன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...