முசிறியில் தேமுதிக வேட்பாளருக்கு வரவேற்பு
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முசிறி தொகுதி தேமுதிக வேட்பாளா் கே.எஸ். குமாருக்கு, கைகாட்டி பகுதியில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முசிறி தொகுதி தேமுதிக வேட்பாளா் கே.எஸ். குமாருக்கு, கைகாட்டி பகுதியில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முசிறி கைகாட்டி பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா் வேட்பாளா் குமாா்.
தொடா்ந்து கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...