முசிறியில் கபசுர குடிநீா் வழங்கல்
முசிறியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :7 மே 2021, 8:51 pm

முசிறியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முசிறி பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி ஊழியா்கள் புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கைகாட்டி, உழவா் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...