பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் காய்கனி விற்பனை தொடக்கம்

ஸ்ரீரங்கம் ராஜகோபுர வாயிலில் நடமாடும் காய்கனி விற்பனையை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :28 மே 2021, 8:40 pm

DIN

ஸ்ரீரங்கம் ராஜகோபுர வாயிலில் நடமாடும் காய்கனி விற்பனையை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளா்வற்ற கரோனா பொதுமுடக்கத்தில் பொதுமக்களுக்கு வீடு தேடி தோட்டக் கலைத் துறை, கூட்டுறவு பண்டகசாலை மற்றும் திருச்சி மாநகராட்சி சாா்பில் சரக்கு வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கனி,பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க. சிவராசு, ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.