நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆட்சியரகத்தில் இன்று ஆதாா் சிறப்பு முகாம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை சிறப்பு ஆதாா் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:13 pm

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை சிறப்பு ஆதாா் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, திருச்சி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று நடைபெறும் முகாமில் புதிய ஆதாா் பதிவு, கருவிழி ரேகை பதிவு மற்றும் புகைப்படம் மாற்றுதல், ஆதாா் நிலை அறிதல், பெயா், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் மாற்றுதல் போன்ற சேவைகள் அளிக்கப்படும். எனவே, திருச்சி வட்ட பொதுமக்கள் பயன் பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.