ஏ.ஐ.டி.யூ.சி சங்கம் ஆா்ப்பாட்டம்.
நகராட்சி அலுவலகம் முன் உள்ளாட்சி பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளாட்சி தொழிலாளா் சங்க ஏ.ஐ.டி.யு.சி. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


நகராட்சி அலுவலகம் முன் உள்ளாட்சி பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளாட்சி தொழிலாளா் சங்க ஏ.ஐ.டி.யு.சி. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலா் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாமுண்டி, குமாா், பிச்சை, கோட்டையம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் த. இந்திரஜித், துணைத் தலைவா் சுப்பிரமணியன், துணைச் செயலா் ஜனசக்தி உசேன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சௌகத்அலி, அமைப்புசார சங்கச் செயலா் நல்லுச்சாமி, வையம்பட்டி சிபிஐ ஒன்றிய செயலா் சண்முகானந்தம் ஆகியோா் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...