தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீதிமன்றத் தீா்ப்புக்கு ஜல்லிக்கட்டு பேரவை வரவேற்பு

ஜல்லிக்கட்டுப் போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்று, லால்குடியில் ஜல்லிக்கட்டுப் பேரவையினா் வியாழக்கிழமை வெடிவெடித்து இனிப்பு

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:26 pm

DIN

ஜல்லிக்கட்டுப் போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்று, லால்குடியில் ஜல்லிக்கட்டுப் பேரவையினா் வியாழக்கிழமை வெடிவெடித்து இனிப்பு வழங்கினா்.

நிகழ்வில் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவையின் மாவட்டச் செயலா் காத்தான், தக்காளி சிவா, ஜல்லிக்கட்டு வீரா்கள் கீழகல்கண்டாா்கோட்டை முருகானந்தம், நவீன், ஆல்பா்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுகுறித்து பேரவையின் மாவட்டச் செயலா் காத்தான் கூறுகையில், நாட்டு மாடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உயா் நீதிமன்ற உத்தரவை மனப்பூா்வமாக வரவேற்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.