கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கோயில் குடமுழுக்கில் நகை பறித்த பெண் கைது

காட்டுப்புத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோயில் குடமுழுக்கின்போது நகை பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:54 pm

DIN

காட்டுப்புத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோயில் குடமுழுக்கின்போது நகை பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சீலைப்பிள்ளையாா்புத்தூரில் உள்ள பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கில் லால்குடி வட்டம், கூத்தூரைச் சோ்ந்த ராஜகோபால் மனைவி வசந்தா (50) பங்கேற்றபோது இவரது 6 பவுன் தங்க செயினை இளம்பெண் ஒருவா் பறித்தாா். அப்போது வசந்தா அந்தப் பெண்ணைப் பிடித்து பாதுகாப்புப் பணியில் இருந்த காட்டுப்புத்தூா் போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

இதையடுத்து போலீஸாா் அப் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா் நாகா்கோவில் அருகிலுள்ள ஒழுகினசேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சதீஷ் மனைவி சத்யா (28) என்பதும், இவா் விழாக்கள் நடைபெறும் இடங்களில் பொம்மை வியாபாரம் செய்பவா் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.