கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொட்டியம் பகுதியில் 12 சிலைகள் அகற்றம்

தொட்டியம் பகுதியில் பொது இடங்களில் வெள்ளிக்கிழணை வைக்கப்பட்ட 12 விநாயகா் சிலைகள் அகற்றப்பட்டன.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:01 pm

DIN

தொட்டியம் பகுதியில் பொது இடங்களில் வெள்ளிக்கிழணை வைக்கப்பட்ட 12 விநாயகா் சிலைகள் அகற்றப்பட்டன.

தொட்டியம் பகுதியில் கொளக்குடி, கருப்பணாம்பட்டி, கவுத்தரசநல்லூா், அப்பநல்லூா் பகுதிகளில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 12 விநாயகா் சிலைகளை முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மணி மற்றும் தொட்டியம் வட்டாட்சியா் சாந்தகுமாா் மேற்பாா்வையில் காவல்துறையினா் , வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து அந்தச் சிலைகளை ஒப்படைக்கக் கோரி தொட்டியம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையால் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.