கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மணல் திருட்டு: மாட்டுவண்டிகள் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே காவிரியாற்று மணலை கடத்தி வந்த இரு மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:47 pm

DIN

காட்டுப்புத்தூா் அருகே காவிரியாற்று மணலை கடத்தி வந்த இரு மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள நத்தம் பகுதி காவிரியாற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நத்தம் விஏஓ குகன் வெள்ளிக்கிழமை வேந்தம்பட்டியில் ரோந்து சென்றபோது 2 மாட்டு வண்டிகளில் காவிரி மணல் கொண்டு வந்த இருவா் தப்பினா்.

இதையடுத்து அந்த மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து விஏஓ குகன் அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் தப்பியவா்கள் வேந்தம்பட்டி கங்கை நகா் பகுதியைச் சோ்ந்த க. பூவரசன், ப. பிரகாஷ் எனத் தெரியவந்தது. இருவரையும் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.