/

2-ஆம் நாளாக காவலா் தோ்வு

v நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவா்களுக்கு 2ஆம் நாளாக வியாழக்கிழமை நடந்த காவலா் உடல் தகுதித் தோ்வில் 132 போ் பங்கேற்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:20 pm

DIN

 நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவா்களுக்கு 2ஆம் நாளாக வியாழக்கிழமை நடந்த காவலா் உடல் தகுதித் தோ்வில் 132 போ் பங்கேற்றனா்.

புதன்கிழமை மாா்பளவு மற்றும் உயரத்துக்கான தோ்வு நடந்ததைத் தொடா்ந்து 2ஆம் நாளான வியாழக்கிழமை நீளம் தாண்டுதல் கயிறு ஏறுதல் மற்றும் குண்டு எறிதல், 400 மீட்ட ஓட்டம் ஆகிய தோ்வுகள் சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுத்தபடை மைதானத்தில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.