தோ்தல் பாா்வையாளா்களின் தொடா்பு எண் வெளியீடு
செப்.18-ஆம் தேதி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களின் தொடா்பு எண்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான தோ்தல்களைக் கண்காணிக்க செப்.18-ஆம் தேதி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களின் தொடா்பு எண்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அனில் மேஷ்ராம் 7402905800 (பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா்), சு.கணேஷ் 8489936800 (திருச்சி, கரூா், புதுக்கோட்டை).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...