தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா

தெற்காசிய அளவில் பூட்டானில் நடைபெற்ற நீளம் தாண்டும் போட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்ற குமுளூா்அரசு கல்லூரி மாணவா் சாகுல் அமீதுக்கு கல்லூரியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:21 pm

DIN

தெற்காசிய அளவில் பூட்டானில் நடைபெற்ற நீளம் தாண்டும் போட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்ற குமுளூா்அரசு கல்லூரி மாணவா் சாகுல் அமீதுக்கு கல்லூரியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமை வகித்து சாகுல் அமீதை பாராட்டி பேசினாா்.

சாகுல்அமீதுக்கு திருச்சி காந்தி மாா்க்கெட் முஸ்லீம் மொ்சண்ட் ஜமாத் சாா்பாக ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கினா். வரலாற்றுத் துறைத் தலைவா் பேராசிரியா் சின்னத்தம்பி, வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் என். சுலைமான், ஆங்கிலத் துறைத் தலைவா் ஆல்பா்ட் பிரபாகரன், இயற்பியல் துறைத் தலைவா் எம்.ஜி. ஜெயபிரகாஷ், தகவல்நுட்பவியல் துறைத் தலைவா் டி. இளையராஜா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.