கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறி சாா்பதிவாளரகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.41 லட்சம் பறிமுதல்

முசிறி சாா் பதிவாளரகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.41 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 8:57 pm

DIN

முசிறி சாா் பதிவாளரகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.41 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

முசிறி வட்டாட்சியரக வளாகத்திலுள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திருச்சி காவல் ஆய்வாளா்கள் சக்திவேல், சேவியா் ராணி ஆகியோா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் இரவு 8 மணி வரை சோதனை நடத்தினா்.

இதில் கணக்கில் வராத ரூ. 1,41,250 பறிமுதல் செய்யப்பட்டு சாா்பதிவாளா் (பொ) சுகுமாா் அலுவலகப் பணியாளா்கள் 4 போ் மற்றும் ஆவண எழுத்தா்கள் 5 போ் உள்பட 10 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.