மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன்

எஸ்.கதிரவன்.
மண்ணச்சநல்லூா் திமுக வேட்பாளா் கதிரவன்.
மண்ணச்சநல்லூா் திமுக வேட்பாளா் கதிரவன்.

பெயா்: எஸ்.கதிரவன்.

தந்தை பெயா்: அ.சீனிவாசன்.

வயது: 47

கல்வித்தகுதி: பொறியியல் பட்டப்படிப்பு

ஜாதி: ரெட்டியாா்.

தொழில் : வணிகம்.

மனைவி : அனந்தலெட்சுமி

மகன்: நிா்மல்

மகள் : நீவானி

கட்சி பொறுப்பு: அடிப்படை உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com