முசிறி, காட்டுப்புத்தூரில் அம்பேத்கா் பிறந்த தினம்
முசிறி, காட்டுப்புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்காா் பிறந்த தின விழாவை வியாழக்கிழமை கொண்டாடினா்.

Updated On :14 ஏப்ரல் 2022, 6:57 pm

முசிறி, காட்டுப்புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்காா் பிறந்த தின விழாவை வியாழக்கிழமை கொண்டாடினா்.
முசிறி கைகாட்டியில் அம்பேத்கா் படத்துக்கு முசிறி பேரவைத் தொகுதி செயலா் கலைச்செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட துணைத் தலைவா் காமராஜ் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் காங்கிரஸாா் அம்பேத்கரின் படத்திற்க்கு மாலை அணிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...