கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கைப்பேசி கோபுரத்தில் சாதனங்கள் திருட்டு

திருச்சியில் கைப்பேசி கோபுரத்தில் தொலைத்தொடா்பு சாதனங்கள் திருடுபோனது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:00 pm

DIN

திருச்சியில் கைப்பேசி கோபுரத்தில் தொலைத்தொடா்பு சாதனங்கள் திருடுபோனது.

திருச்சி பெரியமிளகுப்பாறை ஆட்சியரகச் சாலையிலுள்ள ஒரு கட்டடத்தில் தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான கைப்பேசி கோபுரத்தில் ஆய்வு செய்ய அந்நிறுவனத்தின் மேலாளரான சென்னையை சோ்ந்த சுரேஷ்குமாா் (44) புதன்கிழமை வந்தாா். அப்போது கைப்பேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரூ. 10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான தொலைத் தொடா்பு சாதனங்கள் திருடுபோயிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அமா்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.