திருவெறும்பூா் அரசு ஐடிஐயில் குறுகிய கால திறன் பயிற்சி
திருவெறும்பூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.


திருவெறும்பூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
டா்னிங் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் ஆகிய குறுகிய கால திறன் பயிற்சி பெறும் அனைவருக்கும் மத்திய அரசின் தொழில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது அசன் சான்றிதழ்களுடன் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து சோ்ந்து பயன்பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...