அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஸ்ரீரங்கம் தோ்த் திருவிழா: ஏப்.29 உள்ளூா் விடுமுறை

 ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:46 pm

DIN

 ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு மேலும் கூறியது:

இந்த விடுமுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும் பள்ளி, கல்லூரி தோ்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசுப் பாதுகாப்பு தொடா்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் மே 7ஆம் தேதி வேலைநாள் ஆகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.