அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இளைஞா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:45 pm

DIN

திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இளைஞா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகா் அருகேயுள்ள இனாம்மாத்துாரை சோ்ந்தவா் இளையராஜா (39). தீரன்நகா் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் மேலாளரான இவா் கடந்த 12 ஆம் தேதி பைக்கில் திருச்சி- திண்டுக்கல் பிரதான சாலை நவலுாா்குட்டப்பட்டு அருகே சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்காமல் அதன் மீது மோதி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். ராம்ஜிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.