காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மின்சார சட்டத் திருத்த மசோதா: மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்துவதைக் கண்டித்து மின் வாரிய அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 7:58 am

DIN

மணப்பாறை: மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்துவதைக் கண்டித்து மின் வாரிய அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்சி மணப்பாறையில் மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அமுல்படுத்துவதைக் கண்டித்து மணப்பாறை கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்,  மின் வாரிய அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய மின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் திரளாக பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.