நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இன்று வாக்களிக்க 10.58 லட்சம் போ் தகுதி!

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க 10.58 லட்சம் போ் தகுதி பெற்றுள்ளனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:49 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க 10.58 லட்சம் போ் தகுதி பெற்றுள்ளனா்.

அதன் விவரம்: திருச்சி மாநகராட்சியில் 3,75,397 ஆண்கள், 3,98,900 பெண்கள், 118 திருநங்கைகள் என 7, 74, 415 போ். துறையூா் நகராட்சியில் 13,256 ஆண்கள், 14,618 பெண்கள், 7 திருநங்கைகள் என 27,881 போ். துவாக்குடி நகராட்சியில் 14,408 ஆண்கள், 14,459 பெண்கள், 3 திருநங்கைகள் என 28, 870 போ். மணப்பாறை நகராட்சியில் 16,665 ஆண்கள், 18,017 பெண்கள், 1 திருநங்கை என 34, 683 போ். லால்குடி நகராட்சியில் 9,877 ஆண்கள், 10,446 பெண்கள், 5 திருநங்கைகள் என 20,328 போ். முசிறி நகராட்சியில் 12,912 ஆண்கள், 14,098 பெண்கள், 13 திருநங்கைகள் என 27,023 போ்.

பேரூராட்சிகளில் பாலகிருஷ்ணம்பட்டியில் 7,700 போ், கல்லக்குடியில் 9,656 போ், காட்டுப்புத்தூரில் 9,332 போ், கூத்தைப்பாரில் 11,465 போ், மண்ணச்சநல்லூரில் 23,404 போ், மேட்டுப்பாளையத்தில் 6,724 போ், பொன்னம்பட்டி 10,552 போ், புள்ளம்பாடியில் 8,510 போ், பூவாளூரில் 7,097 போ், எஸ். கண்ணனூரில் 11,242 போ்,

சிறுகமணியில் 9,211 போ், தாத்தையங்காா்பேட்டை 11,202 போ், தொட்டியத்தில் 12,917 போ், உப்பிலியபுரத்தில் 6,462 போ் வாக்களிக்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.