விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்சி மாநகராட்சியை திமுக கைப்பற்றியது!

திருச்சி மாநகராட்சியில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்ற உள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:09 am

DIN

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்ற உள்ளது.

மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 38 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 35 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஓரிடத்தில் அதிமுகவும் மற்றொரு இடத்தில் அமுமுக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 33 இடங்களில் திமுக கூட்டணி வந்துள்ளதால் மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.