இரவு நேரப் பொது முடக்கம் அமல்
திருச்சியில் கரோனா பரவலைத் தடுக்க இரவு நேர பொதுமுடக்கம் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.


திருச்சியில் கரோனா பரவலைத் தடுக்க இரவு நேர பொதுமுடக்கம் வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்சியில் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் மாநகா் முழுவதும் 1000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். திருச்சியில் 24 இடங்களில் தடுப்புகள் அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது. அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அத்தியாவசியப் பணி, மருத்துவ உதவிகோரி செல்வோா் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவா்கள் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...