மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கைவிடப்பட்டகைக் குழந்தை மீட்பு

திருச்சி உறையூரில் கைவிடப்பட்ட 9 மாத கைக் குழந்தையை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:40 pm

DIN

திருச்சி உறையூரில் கைவிடப்பட்ட 9 மாத கைக் குழந்தையை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் வாணிப செட்டித் தெருவில் சாலையோரம் கிடந்த 9 மாத பெண் குழந்தை குறித்து அப்பகுதியினா் உறையூா் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனா். இதையடுத்து வந்த போலீஸாா் அக் குழந்தையை மீட்டு சைல்டுலைனில் ஒப்படைக்க, பின்னா் அக்குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பராமரிக்கப்படுகிறது. குழந்தையை விட்டுச் சென்றது யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.