திருச்சி மண்டலத்தில் கூட்டுறவு கூடுதல் பதிவாளா் ஆய்வுரூ.1.64 கோடி நிதி வசூல்
திருச்சி மண்டலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான கோ.க. மாதவன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளா் கோ.க. மாதவனிடம், கல்வி நிதி மற்றும் வட்டியில்லா கடன் வசூல் காசோலைகளை வழங்கிய திருச்சி மண்டலக் கூட்டுறவு அலுவலா்கள்.






