தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாநகராட்சிக்குபுதிய ஆணையா்

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக ஆா். வைத்திநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:09 pm

DIN

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக ஆா். வைத்திநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த பமுநெ. முஜிபுா் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான ஆா். வைத்திநாதன் வியாழக்கிழமை காலை பொறுப்பேற்றாா் . அவரை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். பின்னா் அவா் பணிகளை தொடங்கினாா்.

புதிய ஆணையருக்கு மாநகராட்சி நகரப் பொறியாளா் எஸ். அமுதவல்லி, செயற்பொறியாளா்கள் பி. சிவபாதம் ஜி. குமரேசன், துணை ஆணையா் எம். தயாநிதி மற்றும் உதவி ஆணையா்கள், மாமன்ற உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா். இதையடுத்து அவா் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை விவாதக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.