தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சில பகுதிகளில் நாளை மின் தடை

மாநகராட்சியின் சில பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:05 pm

DIN

மாநகராட்சியின் சில பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் அரியமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ்நகா், மலையப்பநகா், ராணுவத்தினா் காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகா், சக்திநகா், ராஜப்பாநகா், எம் ஜி ஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா் ஒருபகுதி, கீழ மற்றும் மேலகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டின் ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், செந்தண்ணீா்புரம், காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை தமிழ்நாடு மின்வாரிய திருச்சி, மன்னாா்புரம் செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.