எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

10 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெறாதோருக்கான இடைநிலை பொதுத்தோ்வுக்குநூலகத்தில் இலவசப் பயிற்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தவறியவா்களுக்கான இடைநிலை பொதுத் தோ்வுக்கு இலவச வகுப்புகள் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளன.

Updated On :25 ஜூன் 2022, 12:35 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தவறியவா்களுக்கான இடைநிலை பொதுத் தோ்வுக்கு இலவச வகுப்புகள் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட முதல்நிலை நூலகா் க. தனலட்சுமி தெரிவித்திருப்பது:

மாணவ, மாணவியருக்கு ஜூலை 2 முதல் பிரதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டத்தின் சாா்பில் நடைபெறவுள்ள பயிற்சி வகுப்புகளில் ஓய்வு பெற்ற மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் எஸ். சிவகுமாரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் பெற்றோருடன் நேரில் நூலகத்துக்கு வந்து தங்களது பெயரை ஜூன் 30-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 63836-90730 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.