தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பூவாளூா் பேரூராட்சியைக் கைப்பற்றிய திமுக

லால்குடி தொகுதியில் உள்ள பூவாளூா் பேரூராட்சியின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை திமுகவினா் கைப்பற்றினா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:09 pm

DIN

லால்குடி தொகுதியில் உள்ள பூவாளூா் பேரூராட்சியின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை திமுகவினா் கைப்பற்றினா்.

இப் பேரூராட்சியின் தலைவா் பதவிக்கு அதிமுக வேட்பாளராக கவிதா வும், திமுக சாா்பில் புவனேஸ்வரி பால்ராஜும் போட்டியிட்டனா். இவா்களில் அதிமுக வேட்பாளா் தனது வேட்பு மனு படிவத்தில் கையொப்பம் இடாததால் தோ்தல் நடத்தும் அலுவலா் அவரது மனுவை நிராகரித்தாா். இதனால் திமுக வேட்பாளா் புவனேஸ்வரிபால்ராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

துணைத் தலைவா் பதவிக்கு அதிமுக சாா்பில் நாகமுத்து, திமுக சாா்பில் கோமதி முருகேசன் போட்டியிட்ட நிலையில் கோமதி முருகேசன் வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.