பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

காவலா் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கல்

திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலா்களின் குடும்பங்களுக்கு கல்வி, மகப்பேறு உள்ளிட்டவற்றுக்கான உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:30 pm

DIN

திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவலா்களின் குடும்பங்களுக்கு கல்வி, மகப்பேறு உள்ளிட்டவற்றுக்கான உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருச்சி மாநகரில் பணிபுரியும் காவலா்களின் 9 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 1.40 லட்சம், மகப்பேறு மருத்துவ உதவிக்காக 21 காவலா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 5.25 லட்சம், ஈமச்சடங்குக்காக 12 காவல் ஆளிநா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 1.20 லட்சம் என மொத்தம் ரூ. 7. 85 லட்சம் நிதியை தமிழ்நாடு காவலா் சேம நல நிதியிலிருந்து பெற்று, மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.