நகை மோசடி: ஐஜியிடம் புகாா்
நகைகளை வாங்கி ஏமாற்றியதாக தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவா் மீது மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.


நகைகளை வாங்கி ஏமாற்றியதாக தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவா் மீது மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
திருச்சியில் வட்டியில்லாக் கடன் வழங்குவதாகக் கூறி பல லட்சம் மதிப்பிலான நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக திருச்சி, தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த 10க்கும் மேற்பட்டோா் இந்தியன் தவ்ஹீத் ஜமாத் கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவா் முகமது பாரூக் மீது திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் புகாா் கொடுத்தனா். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...