தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாக்கி டாக்கியை தவற விட்ட காவலா்

வாக்கி டாக்கி கருவியை தவற விட்ட உப்பிலியபுரம் காவல் நிலைய காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :12 மே 2022, 7:58 pm

DIN

வாக்கி டாக்கி கருவியை தவற விட்ட உப்பிலியபுரம் காவல் நிலைய காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உப்பிலியபுரம் காவல் நிலையத்தின் இரண்டாம் நிலைக் காவலரான செந்தில்(35) ஏப். 29 இல் வடக்குப்பட்டிக்கு பைக்கில் ரோந்து சென்றபோது இடுப்பில் பெல்ட்டில் இணைத்து வைத்திருந்த வாக்கி டாக்கி கருவி தவறி விழுந்து தொலைந்து விட்டதாம். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.