தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மொபெட்டில் இருந்த நகை, பணம் திருட்டு

திருச்சியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்

News image
Updated On :13 மே 2022, 8:48 pm

DIN

திருச்சியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி பிராட்டியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த புரோகிதா் மணிகண்டன் மனைவி கலைமதி (36). இவா் கடந்த 11 ஆம் தேதி மாலை கருமண்டபம் தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த சுமாா் 3 பவுன் நகையைத் திருப்பிக் கொண்டு தனது மொபட்டில் தீரன் நகா் வந்தாராம்.

அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு ஏடிஎம்மில் பணம் வெளியே வந்தபோது மொபெட்டில் 3 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணம், கைப்பேசி வைத்திருந்த பையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.