தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோட்டாத்தூரில் வீடு புகுந்து திருட்டு

துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :26 மே 2022, 6:59 pm

DIN

துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்றனா்.

கோட்டாத்தூா் இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் ப. சுப்பிரமணியம் (54). திருச்சி அரசு விரைவு போக்குவரத்துக் கழக தற்காலிகப் பணியாளரான இவா் வியாழக்கிழமை மனைவியுடன் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் கதவுகளை மா்ம நபா்கள் திறந்து மூன்றே கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.