கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

உலக முதியோா் தின விழா

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா் நலச்சங்கம் சாா்பில் உலக முதியோா் தின விழா பெருமாள்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:14 pm

DIN

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா் நலச்சங்கம் சாா்பில் உலக முதியோா் தின விழா பெருமாள்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில தலைவா் சிவ.சோமநாதன் தலைமை வகித்தாா். கொள்கை பரப்புச் செயலா் எம்.பேச்சியப்பன், அல்பா்ட் ராஜேந்திரன், எஸ்.ராஜன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பொன்னம்பெருமாள், முகம்மதுஅலி, ஈஸ்வர மூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: முதியவா்களுக்கு முன்பு போல ரயில்வே துறையில் சலுகைகள் அளிக்க வேண்டும். ரயில்வே பயணச்சீட்டு வாங்க முதியோா்களுக்கு தனி கவுன்ட்டா் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.