தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

புகையிலை விற்பனை: ஒருவா் கைது

மேலப்பாளையத்தில் சுமாா் 518 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:14 pm

DIN

மேலப்பாளையத்தில் சுமாா் 518 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் போலீஸாா் அப்பகுதிலல் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் பீடி காலனியை சோ்ந்த கேப்ரியேல் ராஜ்குமாா் (42) என்பவரை பிடித்து சோதனை செய்தனா். அதில், அவா் 518 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், இரு சக்கர வாகனத்தையும், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.