மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கல்லக்குடி பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கல்லக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.6) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கல்லக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.6) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்ககிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூா், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஓரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அலுந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலைக்கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ.மேட்டூா், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, ப.கல்விக்குடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.