கடும் நெருக்கடியில் களிமண் சிலை உற்பத்தியாளா்கள்
களிமண், வண்ணங்கள், எரிபொருள் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை உயா்வால் களிமண் சிலை உற்பத்தியாளா்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா்.

திருச்சி கொண்டையம்பேட்டையில் விநாயகா் சதுா்த்திக்காக தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு வண்ணம் பூசிய தொழிலாளி.








