முசிறி அருகே கோழிப்பண்ணை காவலாளி வீட்டில் 4 பவுன் நகை மற்றும் டிவியை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
முசிறி அருகிலுள்ள சிட்டிலரை கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (63), சேருகுடி பகுதி கோழிப்பண்ணைக் காவலாளி. வியாழக்கிழமை காலை இவரும், இவரது மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில், மாலையில் பாண்டியன் வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த டிவி மற்றும் டிவியின் பின்புறம் வைத்திருந்த 4 பவுன் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

